வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
12 டிச 2025 to 18 டிச 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (12.12.2025 - 18.12.2025)
மகரம்: கற்பக விநாயகரை வழிபட நன்மை நடக்கும்.
உத்திராடம் 2,3,4: லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். அரசுவழி முயற்சி சாதகமாகும். வரவு அதிகரிக்கும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும்.
திருவோணம்: அஷ்டம ஸ்தானத்தில் கேது, இரண்டாமிடத்தில் சனி, கேது சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை. ஒரு சிலருக்கு மறைமுக எதிரிகளால் எதிர்பாராத சங்கடங்கள் நெருக்கடிகள் ஏற்படும். பண வரவில் தடை உண்டாகும்.
அவிட்டம் 1,2: செவ்வாயும் சூரியனும் செவ்வாய்க்கிழமை முதல் செலவு அதிகரிப்பார். ஒருசிலர் தங்களிடம் இருக்கும் இடம், வீடு போன்றவற்றை விற்க வேண்டிய சூழல். நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 10.12.2025 காலை 8:43 மணி - 12.12.2025 மாலை 3:41 மணி வார ராசி பலன் : மகரம்
12 டிச 2025 to 18 டிச 2025

வார பலன் (12.12.2025 - 18.12.2025)
மகரம்: கற்பக விநாயகரை வழிபட நன்மை நடக்கும்.
உத்திராடம் 2,3,4: லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். அரசுவழி முயற்சி சாதகமாகும். வரவு அதிகரிக்கும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும்.
திருவோணம்: அஷ்டம ஸ்தானத்தில் கேது, இரண்டாமிடத்தில் சனி, கேது சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை. ஒரு சிலருக்கு மறைமுக எதிரிகளால் எதிர்பாராத சங்கடங்கள் நெருக்கடிகள் ஏற்படும். பண வரவில் தடை உண்டாகும்.
அவிட்டம் 1,2: செவ்வாயும் சூரியனும் செவ்வாய்க்கிழமை முதல் செலவு அதிகரிப்பார். ஒருசிலர் தங்களிடம் இருக்கும் இடம், வீடு போன்றவற்றை விற்க வேண்டிய சூழல். நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 10.12.2025 காலை 8:43 மணி - 12.12.2025 மாலை 3:41 மணி 