sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கன்னி

/

கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
13 மார் 2026 to 19 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (13.3.2026 - 19.3.2026)

கன்னி: அரங்கநாதரை வழிபட தொடங்கும் வேலை வெற்றியாகும்.
உத்திரம் 2,3,4: எந்தவொரு வேலையிலும் நிதானம் தேவை. பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல்நிலையில் கவனம் தேவை. அரசியல் வாதிகள் தலைமையின் வார்த்தைக்கு மதிப்பளிப்பது நல்லது.

அஸ்தம்: உங்கள் முயற்சி பலிதமாகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். ஆரோக்யம் சீராகும். வழக்கு சாதகமாகும். துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

சித்திரை 1,2: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். பண வரவு அதிகரிக்கும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர். புதிய இடம் வீடு வாங்குவீர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us