வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
12 டிச 2025 to 18 டிச 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (12.12.2025 - 18.12.2025)
மிதுனம்: லட்சுமி நரசிம்மரை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.
மிருகசீரிடம் 3,4: செவ்வாய் நெருக்கடியை ஏற்படுத்துவார் என்றாலும், திங்கள் வரை சூரியனால் நினைத்ததை சாதிப்பீர். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும். உடல்நிலையில் தோன்றிய பாதிப்பு விலகும்.
திருவாதிரை: சனி, ராகு, கேது என மூவரும் செல்வாக்கை உயர்த்துவர். முயற்சிகளை வெற்றியாக்குவர். செய்துவரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய சொத்து சேரும்.