வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
12 செப் 2025 to 18 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 12.9.2025 - 18.9.2025
மீனம்: வராகியை வழிபட நினைப்பது நடந்தேறும்.
பூரட்டாதி 4: ராசிநாதன் குருவின் பார்வை உங்கள் நிலையை உயர்த்தும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். எதிரியால் ஏற்பட்ட தொல்லை விலகும். அந்தஸ்து உயரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
உத்திரட்டாதி: புதன் முதல் சூரியன் 7ல் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். 6ல் சஞ்சரிக்கும் கேதுவால் செல்வாக்கு உயரும். நீண்டநாள் கனவு நனவாகும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.