வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
19 டிச 2025 to 25 டிச 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 19.12.2025 - 25.12.2025 )
தனுசு: கோமதி அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: திறமை வெளிப்படும். முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி உயர்வு கிடைக்கும். பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். அவர்கள் ஆதரவால் வேலை நடக்கும். வருமானம் அதிகரிக்கும்.
பூராடம்: நினைத்த வேலை நடக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வரவேண்டிய பணம் வரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். ஆடை ஆபரணம் சேரும்.
உத்திராடம் 1: ராசிக்குள் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் வேலைகளில் வேகம் இருக்கும். சில முயற்சிகளை மேற்கொண்டு நெருக்கடிக்கு ஆளாவீர். சகாய ஸ்தான ராகு, சனியால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் லாபம் தரும்.