வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
12 டிச 2025 to 18 டிச 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (12.12.2025 - 18.12.2025)
ரிஷபம்: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: திங்கள் வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி முடியும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.
ரோகிணி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் இணக்கம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். எடுத்த வேலை முடியும். பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.