வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
05 டிச 2025 to 11 டிச 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 5.12.2025 - 11.12.2025)
கும்பம்: துர்கையை வழிபட்டுவர சங்கடம் விலகும்.
அவிட்டம் 3,4: சனிக்கிழமை முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி நீங்கும்.
சதயம்: ஜீவன ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட வேலை வெற்றியாகும். வேலைக்காக முயற்சி செய்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரம் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
பூரட்டாதி 1,2,3: தம்பதிகள் இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதியவர்களிடம் எச்சரிக்கை அவசியம். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.