sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மகரம்

/

மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
28 நவ 2025 to 04 டிச 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 28.11.2025 - 4.12.2025)
மகரம்: சக்கரத்தாழ்வாரை வழிபட சங்கடம் விலகும்.

உத்திராடம் 2,3,4: அதிர்ஷ்டமான வாரம் இது. செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் முன்னேற்றம் உண்டு.

திருவோணம்: வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சிறு வியாபாரிகளுக்கு முதலீட்டிற்கேற்ற ஆதாயம் உண்டாகும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புரளும்.

அவிட்டம் 1,2: குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். வீடு, மனை வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஒருசிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us