sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மகரம்

/

மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
19 செப் 2025 to 25 செப் 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (19.9.2025 - 25.9.2025)
மகரம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட நன்மை நடக்கும். மன பயம் போகும்.
உத்திராடம் 2,3,4: சூரியன், புதனால் வேலை இழுபறியாகும். கவனக்குறைவால் நெருக்கடி ஏற்படும். கடந்த காலத்தில் சந்தித்த பிரச்னை மீண்டும் தலையெடுக்கும். அனைத்திலும் நிதானம் தேவை.

திருவோணம்: அஷ்டம ஸ்தானத்தில் கேது, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் எதிர்பாராத பிரச்னை தோன்றும். ஒரு சிலருக்கு உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். எதிரிகள் கை ஓங்கும்  எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சனிக்கிழமை புதிய முயற்சி வேண்டாம்.

அவிட்டம் 1,2: செவ்வாய்க்கு குருபார்வை உண்டாவதால் தொழில் முன்னேற்றமடையும். வேலையில் நெருக்கடி நீங்கும். புதிய முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 19.9.2025 காலை 9:33 மணி - 21.9.2025 மாலை 5:18 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us