sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மேஷம்

/

மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
13 மார் 2026 to 19 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (13.3.2026 - 19.3.2026)

மேஷம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.
அசுவினி: நிதானமாக செயல்படவேண்டிய நேரமிது. வேலைகளில் கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக செலவு அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் பிரச்னை உருவாகும் என்பதால் நிதானம் அவசியம்.

பரணி: எதிர்பார்த்த பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர் கனவு நனவாகும். குடும்ப நெருக்கடி நீங்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: ஞாயிற்றுக்கிழமை முதல் சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீண் செலவு தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். ராசிநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவைக்கேற்ற பணம் வரும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us