வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
13 மார் 2026 to 19 மார் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (13.3.2026 - 19.3.2026)
விருச்சிகம்: சுப்ரமணியரை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: வேலைகளில் அதிகப்படியான உழைப்பு தேவை. சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் பயணமும் அலைச்சலும் ஏற்படும். பண விவகாரத்தில் கவனம் தேவை.
அனுஷம்: சனி பகவானின் பார்வை விலகுவதால் நீங்கள் எடுக்கும் வேலை இனி விறுவிறுவென நடக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.