வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
19 டிச 2025 to 25 டிச 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 19.12.2025 - 25.12.2025 )
கடகம்: நவக்கிரகத்திற்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: உங்கள் செயல்களில் நிதானம் தேவை. யோசிக்காமல் மேற்கொள்ளும் வேலைகளால் நெருக்கடி உண்டாகும். பண விவகாரத்திலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உத்தியோகஸ்தர்கள் அதிகாரி ஆலோசனையின்படி செயல்படுவது நல்லது. புதன்கிழமை புதிய வேலைகளைத் தவிர்க்கவும்.
பூசம்: அஷ்டம சனியும், ராகுவும் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர். வருமானம் இழுபறியாகும். சூரியன் உங்களைப் பாதுகாப்பர். பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும் வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
ஆயில்யம்: திட்டமிட்டு செயல்படுவீர். எடுக்கும் வேலை வெற்றியாகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை தேவை. புதிய முதலீடுகளில் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 24.12.2025 மாலை 6:39 மணி - 27.12.2025 அதிகாலை 12:20 மணி