வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
13 மார் 2026 to 19 மார் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (13.3.2026 - 19.3.2026)
சிம்மம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட சங்கடம் விலகும்.
மகம்: குரு பகவான் பார்வைகளால் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.
பூரம்: வேலைப் பார்க்கும் இடத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. ராசிநாதன் மறைவு பெறுவதால் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். உங்களிடம் இருந்த தைரியம் வேகம் குறையும். குடும்பத்தினர் ஆதரவு இந்த நேரத்தில் உங்களுக்குள் நம்பிக்கையை உருவாக்கும்.
உத்திரம் 1: அனைத்திலும் நிதானம் காக்க வேண்டிய நேரம். சூரியன், சனி அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனம் தேவை. வரவு செலவில் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. குடும்பத்துக்குள் அனுசரணை அவசியம்.
சந்திராஷ்டமம்: 19.3.2026 அதிகாலை 12:00 மணி - 21.3.2026 அதிகாலை 4:14 மணி வார ராசி பலன் : சிம்மம்
13 மார் 2026 to 19 மார் 2026

வார பலன் (13.3.2026 - 19.3.2026)
சிம்மம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட சங்கடம் விலகும்.
மகம்: குரு பகவான் பார்வைகளால் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.
பூரம்: வேலைப் பார்க்கும் இடத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. ராசிநாதன் மறைவு பெறுவதால் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். உங்களிடம் இருந்த தைரியம் வேகம் குறையும். குடும்பத்தினர் ஆதரவு இந்த நேரத்தில் உங்களுக்குள் நம்பிக்கையை உருவாக்கும்.
உத்திரம் 1: அனைத்திலும் நிதானம் காக்க வேண்டிய நேரம். சூரியன், சனி அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனம் தேவை. வரவு செலவில் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. குடும்பத்துக்குள் அனுசரணை அவசியம்.
சந்திராஷ்டமம்: 19.3.2026 அதிகாலை 12:00 மணி - 21.3.2026 அதிகாலை 4:14 மணி 