வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
05 டிச 2025 to 11 டிச 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 5.12.2025 - 11.12.2025)
மகரம்: சனீச்வரரை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: லாப சூரியனால் வேலை நடக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். செயல்களில் வெற்றி உண்டாகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குழப்பம் விலகும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.
திருவோணம்: தொடர்ந்து வந்த நெருக்கடி நீங்கும். தேவைக்கேற்ற வருமானம் வரும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள், அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். இடம், வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.
அவிட்டம் 1,2: உங்கள் வேலைகளில் லாபமுண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விற்க முயற்சித்தும் விலைபோகாத இடம் விற்பனையாகும். எதிர்பார்த்த நல்ல சேதி தேடி வரும்.
சந்திராஷ்டமம்: 10.12.2025 காலை 8:43 மணி - 12.12.2025 மாலை 3:41 மணி வார ராசி பலன் : மகரம்
05 டிச 2025 to 11 டிச 2025

வார பலன் ( 5.12.2025 - 11.12.2025)
மகரம்: சனீச்வரரை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: லாப சூரியனால் வேலை நடக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். செயல்களில் வெற்றி உண்டாகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குழப்பம் விலகும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.
திருவோணம்: தொடர்ந்து வந்த நெருக்கடி நீங்கும். தேவைக்கேற்ற வருமானம் வரும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள், அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். இடம், வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.
அவிட்டம் 1,2: உங்கள் வேலைகளில் லாபமுண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விற்க முயற்சித்தும் விலைபோகாத இடம் விற்பனையாகும். எதிர்பார்த்த நல்ல சேதி தேடி வரும்.
சந்திராஷ்டமம்: 10.12.2025 காலை 8:43 மணி - 12.12.2025 மாலை 3:41 மணி 