தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கடகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

வார ராசி பலன் : கடகம்
19 ஜூன் 2026 to 25 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 19.6.2026 - 25.6.2026 )
கடகம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். புதிய சொத்து சேரும்.

பூசம்: செல்வாக்கு உயரும். தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும்.

ஆயில்யம்:  இடம் வீடு வாங்குபவர்கள் தாய் பத்திரங்களை நன்றாக ஆய்வு செய்வது அவசியம். புதியவர்களை எந்த முயற்சியும் மேற்கொள்ள வேண்டாம். அதிகாரியின் ஆலோசனையை ஏற்பது அவசியம்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us