தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கடகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

வார ராசி பலன் : கடகம்
05 ஜூன் 2026 to 11 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (5.6.2026 - 11.6.2026)
கடகம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.

புனர்பூசம் 4: நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். புதிய சொத்து சேரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

பூசம்: உங்களுக்கு இருந்த சங்கடம் விலகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடியும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். உடல்நிலை சீராகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வருமானம் அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமை வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

ஆயில்யம்: அரசுவழி முயற்சி சாதகமாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதி உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 6.6.2026 மாலை 4:17 மணி - 8.6.2026 இரவு 11:23 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us