தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கடகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

வார ராசி பலன் : கடகம்
08 மே 2026 to 14 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 8.5.2026 - 14.5.2026)
கடகம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வம்பு வழக்கு சாதகமாகும். கடன் அடைபடும். மறைந்த செல்வாக்கு வெளிப்படும். தேவையான பணம் வரும். ஞாயிறு அன்று அனைத்திலும் நிதானம் அவசியம்.

பூசம்: செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். தொழிலில் கவனம் அதிகரிக்கும். இழுபறி வேலை முடியும். ஞாயிறு திங்கள் அன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

ஆயில்யம்: அரசு வழி முயற்சி சாதகமாகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். திங்கள் செவ்வாயில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: 10.5.2026 காலை 8:38 மணி - 12.5.2026 மதியம் 3:29 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us