வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
12 டிச 2025 to 18 டிச 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (12.12.2025 - 18.12.2025)
கடகம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: குரு வக்ரம் அடைந்து இருப்பதால் செலவு அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும்.
பூசம்: சனி, ராகு சோதனைகளை தந்தாலும், செவ்வாய் பகவான் அருளால் சங்கடங்கள் யாவும் விலகும். நினைத்ததை சாதிக்க முடியும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும்.