sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கடகம்

/

கடகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

வார ராசி பலன் : கடகம்
28 நவ 2025 to 04 டிச 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 28.11.2025 - 4.12.2025)
கடகம்: வீரட்டேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.

புனர்பூசம் 4: புத்திசாலித்தனம் வெளிப்படும். ஒவ்வொரு வேலையிலும் கவனமாக செயல்படுவீர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். செல்வாக்கு உயரும்.  புதிய சொத்து சேரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

பூசம்:  செய்துவரும் தொழில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவருக்கு மறைமுகத் தொல்லை ஏற்படும். ஒரு சிலருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். வெள்ளிக் கிழமை அனைத்திலும் விழிப்புணர்வு தேவை.

ஆயில்யம்: நீங்கள் நினைத்தது நடக்கும். ஷேர் மார்க்கெட், கமிஷன் ஏஜென்சி லாபம் தரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். இவ்வார நாட்களில் விழிப்புணர்வு தேவை.
சந்திராஷ்டமம்: 27.11.2025 காலை 10:50 மணி - 29.11.2025 மாலை 4:16 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us