sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கடகம்

/

கடகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

வார ராசி பலன் : கடகம்
05 டிச 2025 to 11 டிச 2025

முந்தய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 5.12.2025 - 11.12.2025)

கடகம்: தில்லை நடராஜரை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.
புனர்பூசம் 4: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.

பூசம்: முக்கியமான வேலை இழுபறியாகும். எடுக்கும் வேலைகளில் கவனம் தேவை. சனிக்கிழமை முதல் நெருக்கடி விலகும். நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும்.

ஆயில்யம்: உங்களுக்கு எதிராக அவதுாறு பரப்ப வாய்ப்பிருப்பதால் அனைத்திலும் கவனம் தேவை. வரவு செலவில் நிதானம் அவசியம். விழிப்புணர்வுடன் பேசவும், உறவுகளை அனுசரித்துச் செல்வதும் நல்லது.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us