sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
13 மார் 2026 to 19 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (13.3.2026 - 19.3.2026)

ரிஷபம்: சங்கர நாராயணரை வழிபட வளம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: பணவரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நிதிநிலை உயரும் வாரம் இது. 

ரோகிணி: நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கடனாக கேட்ட பணம் வரும். வேலைப்பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். வெள்ளிக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

மிருகசீரிடம் 1,2: வேலைகளில் வெற்றி உண்டாகும். உடன் இருப்போர் உங்களுக்கு உதவியாக இருப்பர். குடும்ப நெருக்கடி நீங்கும். சுயதொழில் செய்வோருக்கு வருமானம் கூடும். புதிய முயற்சிகள் லாபம் தரும். சனிக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 11.3.2026 இரவு 9:50 மணி - 14.3.2026 காலை 8:45 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us