sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
06 மார் 2026 to 12 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )
ரிஷபம்: பர்வதவர்த்தினியை வழிபட வாழ்க்கை வளமாகும்.

கார்த்திகை 2,3,4: ஜீவன ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் வேலை, அதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். புதன் வியாழன் அன்று உங்கள் வேலைகளில் கவனம் தேவை.

ரோகிணி: சனி பகவானால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.

மிருகசீரிடம் 1,2: செவ்வாய், ராகு, சூரியன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். லாபம் அதிகரிக்கும். அரசுவழி முயற்சி சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: 11.3.2026 இரவு 9:50 மணி - 14.3.2026 காலை 8:45 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us