sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
12 டிச 2025 to 18 டிச 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (12.12.2025 - 18.12.2025)
ரிஷபம்: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: திங்கள் வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி முடியும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.

ரோகிணி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் இணக்கம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். எடுத்த வேலை முடியும். பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

மிருகசீரிடம் 1,2: எடுக்கும் வேலைகளில் நிதானம் தேவை. உடல்நிலையில் அவ்வப்போது ஏதேனும் பாதிப்பு ஏற்படும். ஒரு சிலர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். மார்க்கெட் நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நல்லது. 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us