வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
28 நவ 2025 to 04 டிச 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 28.11.2025 - 4.12.2025)
ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
கார்த்திகை 2,3,4: நெருக்கடி நீங்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஒரு சிலர் சொந்த வீட்டில் குடியேறுவீர்கள். தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் அமைதியான நிலை இருக்கும்.
ரோகிணி: இடம், வீடு வாங்கும் கனவு நனவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.விழிப்புணர்வும், எச்சரிக்கையுடனும் பயணிப்பீர்கள்.