தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
05 ஜூன் 2026 to 11 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (5.6.2026 - 11.6.2026)
மகரம்: சிவபெருமானை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.

உத்திராடம் 2,3,4: பூர்வ புண்ணிய ஸ்தான சூரியனால் செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வருமானம் உயரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும்.

திருவோணம்: குருவும் சனியும் உங்கள் வாழ்க்கையை வளமாக்குவர். செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவர். வியாபாரம், தொழிலை லாபமடைய வைப்பர். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் உண்டாக்குவர். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பர்.

அவிட்டம் 1,2: தைரிய வீரியகாரகன் செவ்வாய் சுக ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும்.புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். செய்து வரும் தொழில் லாபம் தரும். பெரிய அளவில் தொழில் புரிவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us