தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
22 மே 2026 to 28 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)

மகரம்: குலதெய்வத்தை வழிபட சங்கடங்கள் விலகும்.
உத்திராடம் 2,3,4: எந்த ஒன்றிலும் நிதானமுடன் செயல்படுவது நன்மையாகும். செய்துவரும் தொழிலில் உங்களுடைய நேரடி கண்காணிப்பு அவசியம். உடல்நிலையில் சிறு சங்கடம் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நன்மையாகும். சனிக்கிழமை உங்கள் வேலைகளில் நிதானம் தேவை.

திருவோணம்: எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழில் லாபம்தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். ஞாயிற்றுக்கிழமை வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும்.

அவிட்டம் 1,2: சுக ஸ்தான செவ்வாயும் அஷ்டம கேதுவும் உடல்நிலையில் சங்கடங்களை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால் ஆரோக்கியத்தில்  கவனமாக இருப்பது நன்மையாகும். பெரிய அளவில் தொழில் புரிவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு கூடும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திங்கள் கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: 23.5.2026 காலை 7:49 மணி - 25.5.2026 மதியம் 1:24 மணி.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us