வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
12 செப் 2025 to 18 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 12.9.2025 - 18.9.2025
மகரம்: நவக்கிரக வழிபாட்டால் சங்கடங்கள் விலகும்.
உத்திராடம் 2,3,4: 8ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் வேலையில் குழப்பம், நெருக்கடி ஏற்படும். உடல்நிலையில் சங்கடம் ஏற்படும். புதன் முதல் சூரியன் கன்னிக்கு செல்வதால் கவலை விலகி நன்மை அதிகரிக்கும்.
திருவோணம்: குரு பார்வையால் வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். தேவைக்கேற்ற வருமானம் வரும். 6ம் இட குருவும், 8 ம் இட கேதுவும் எதிர்ப்பை அதிகரிப்பர். உடல்நிலையில் சங்கடத்தை ஏற்படுத்துவர்.