வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
29 ஆக 2025 to 04 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 29.8.2025 - 4.9.2025
மகரம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், கேது சஞ்சரிப்பதால் நெருக்கடி அதிகரிக்கும். உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்பு ஏற்படும். மேல் அதிகாரியால் மன உளைச்சல் உண்டாகும்.
திருவோணம்: தன, குடும்ப ஸ்தானத்திற்கு குருபார்வை உண்டாவதால் எதிர்பார்த்த வரவு வரும். தொழில் லாபம் தரும். அஷ்டம புதனால் எடுக்கும் வேலை வெற்றியாகும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். நேற்றைய கனவு நனவாகும்.