தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

வார ராசி பலன் : கும்பம்
05 ஜூன் 2026 to 11 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (5.6.2026 - 11.6.2026)
கும்பம்: குல தெய்வத்தை வழிபட நன்மை உண்டாகும்.

அவிட்டம் 3,4: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகும். நேற்று தடைபட்டு வந்த வேலை முடியும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

சதயம்: குரு பார்வைகளால் தொழில் முன்னேற்றம் அடையும். வீண் செலவு குறையும். ஏழரை சனியின் பாதிப்பு விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பண வரவு அதிகரிக்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.

பூரட்டாதி 1,2,3: வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us