வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
19 ஜூன் 2026 to 25 ஜூன் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 19.6.2026 - 25.6.2026 )
கன்னி: உலகளந்த பெருமாளை வழிபட நன்மை நடக்கும்.
உத்திரம் 2,3,4: தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் சங்கடங்களை நீக்குவார். நிம்மதியான நிலை உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எடுத்த வேலை வெற்றியாகும்.
அஸ்தம்: பொருளாதார நிலை உயரும். தொழிலில் ஏற்பட்ட தேக்க நிலை மாறும். கண்டக சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உடல் நிலை சீராகும். எடுக்கும் வேலை வெற்றியாகும்.
சித்திரை 1,2: புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. அடுத்த வரை நம்பி எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம். ராகு பகவான் உங்களைப் பாதுகாப்பார். எதிர்ப்பு, பகை, நோய் நொடி, வம்பு வழக்கு என்பதெல்லாம் உங்களை நெருங்காது.