தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
15 மே 2026 to 21 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 15.5.2026 - 21.5.2026)
கன்னி:சனீச்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சங்கடம் விலகும்.
உத்திரம் 2,3,4: கடந்த ஒரு மாதமாக இருந்த போராட்டம் மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு மீண்டும் உயரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வெள்ளி அன்று உங்கள் வேலைகளில் நிதானம் தேவை.

அஸ்தம்:சப்தம சனி பகவான் உங்களைப் பயமுறுத்தினாலும், ராகு துணிச்சலாக நடைபோட வைப்பார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பும், வழக்கும் விலகும். அரசியல்வாதிகளுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். பணப்புழக்கம் சீராகும். வெள்ளி சனி அன்று கவனமாக செயல்படுவது நல்லது.

சித்திரை 1,2: எதிலும் நிதானம் தேவை. திட்டமிட்டு செயல்படுவதால் எடுக்கும் வேலை வெற்றியாகும். வேலையில் இருப்போர் அதிகாரியை அனுசரித்துச் செல்வது அவசியம். புதிய முயற்சி வேண்டாம். சனிக்கிழமை அன்று கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 14.5.2026 இரவு 8:06 மணி - 16.5.2026 இரவு 11:11 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us