வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
05 ஜூன் 2026 to 11 ஜூன் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (5.6.2026 - 11.6.2026)
விருச்சிகம்: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: இதுவரை இருந்த சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.
அனுஷம்: பூர்வ புண்ணிய ஸ்தான சனி பகவானுக்கு குரு பார்வை உண்டாவதால் உங்கள் திறமையும் செல்வாக்கும் வெளிப்படும். நினைத்ததை சாதித்து முடிப்பீர். சிலருக்கு புதிய சொத்து சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தேவைக்கேற்ற வருமானம் வரும்.