வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
06 மார் 2026 to 12 மார் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )
விருச்சிகம்: திருச்செந்துார் வேலனை வழிபட சங்கடம் விலகும்.
விசாகம் 4: குரு வக்கிரம் அடைந்திருப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபம் தரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பணவரவு திருப்தி தரும். பணியாளருக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
அனுஷம்: வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.