sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

விருச்சிகம்

/

விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
12 டிச 2025 to 18 டிச 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (12.12.2025 - 18.12.2025)
விருச்சிகம்: திருத்தணி முருகனை வழிபட வாழ்க்கை வளமாகும்.
விசாகம் 4: பாக்ய குருவால் வேலைகளில் கவனம் தேவை. பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். வியாபாரிகள் முதலீட்டில் கவனமாக இருப்பது நல்லது. உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.

அனுஷம்: சனியும் ராகுவும் உழைப்பை அதிகரிப்பர். உடல்நிலையில் ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்படும். சுக்கிரன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் தேவைக்கேற்ற பணம் வரும். நெருக்கடி நீங்கும்.

கேட்டை: ராசிக்குள் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் வெளியூர் பயணம் லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வரும். ராசியாதிபதி தன குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us