வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
06 மார் 2026 to 12 மார் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )
சிம்மம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டிய வாரமிது. சனிபகவானால் வேலைகளில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். இதுவரை நன்றாகப் பழகி வந்தவர்களும் உங்களுக்கு எதிராக மாறுவர். உடல்நிலையில் சிறு சிறு சங்கடம் தோன்றும்.
பூரம்: சப்தம ஸ்தானத்தில் ராகு செவ்வாய் சஞ்சரிப்பதால் புதியவர்களிடம் ஓரடி விலகி இருப்பது நல்லது. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், தொழில் கூட்டாளிகளின் ஆலோசனை மதிப்பளிப்பதும் நன்மையாகும். பண விவகாரத்தில் கவனம் தேவை.