வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
28 நவ 2025 to 04 டிச 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 28.11.2025 - 4.12.2025)
சிம்மம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: உழைப்பின் வழியே உயர்வைக் காண்பீர். தம்பதிக்குள் சிறு சிறு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதியவர்களிடம் எச்சரிக்கை அவசியம். சனி ஞாயிறில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
பூரம்: உறவினர்களின் ஆதரவால் எண்ணம் நிறைவேறும். புதிய வாகனம், ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் லாபம் கூடும். கையில் பணம் புழங்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
உத்திரம் 1: ராசியாதிபதி கேந்திர பலம் பெறுவதால் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட அரசு வழி வேலை நடக்கும். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திங்கள்கிழமை வேலைகளில் பொறுமை தேவை.
சந்திராஷ்டமம்: 29.11.2025 மாலை 4:17 மணி - 1.12.2025 இரவு 7:53 மணி வார ராசி பலன் : சிம்மம்
28 நவ 2025 to 04 டிச 2025

வார பலன் ( 28.11.2025 - 4.12.2025)
சிம்மம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: உழைப்பின் வழியே உயர்வைக் காண்பீர். தம்பதிக்குள் சிறு சிறு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதியவர்களிடம் எச்சரிக்கை அவசியம். சனி ஞாயிறில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
பூரம்: உறவினர்களின் ஆதரவால் எண்ணம் நிறைவேறும். புதிய வாகனம், ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் லாபம் கூடும். கையில் பணம் புழங்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
உத்திரம் 1: ராசியாதிபதி கேந்திர பலம் பெறுவதால் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட அரசு வழி வேலை நடக்கும். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திங்கள்கிழமை வேலைகளில் பொறுமை தேவை.
சந்திராஷ்டமம்: 29.11.2025 மாலை 4:17 மணி - 1.12.2025 இரவு 7:53 மணி 