sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மிதுனம்

/

மிதுனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

வார ராசி பலன் : மிதுனம்
13 மார் 2026 to 19 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (13.3.2026 - 19.3.2026)
மிதுனம்: அதிகாலையில் சூரியனை வழிபட வளம் உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: எடுத்த வேலைகள் முடியும். தொழில் லாபம் தரும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும். எண்ணம் நிறைவேறும். சனிக்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

திருவாதிரை: வாய்ப்பு தேடி வரும் நேரம் இது. தெய்வ அருளும் பெரியோரின் ஆதரவும் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெருக்கடி நீங்கும். ஞாயிறு அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

புனர்பூசம் 1,2,3: யோகம் தரும் வாரம் இது. வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். உங்கள் நிலையை உயர்த்துவர். அரசுவழி முயற்சிகளை சாதகமாக்குவர். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துவர். திங்கள் அன்று கவனமாக செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 14.3.2026 காலை 8:46 மணி - 16.3.2026 மாலை 5:35 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us