வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
05 டிச 2025 to 11 டிச 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 5.12.2025 - 11.12.2025)
மிதுனம்: ராஜ ராஜேஸ்வரியை வழிபட நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வழக்கு சாதகமாகும். எடுக்கும் வேலைகளில் லாபம் கிடைக்கும். தங்கம் வாங்கும் எண்ணம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
திருவாதிரை: பணப் புழக்கம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம், கோபம் விலகும். வீட்டில் சுபிட்சமான நிலை உண்டாகும்.