வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
12 செப் 2025 to 18 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 12.9.2025 - 18.9.2025
மிதுனம்: ஆண்டாள் அழகரை வழிபட சங்கடம் நீங்கும்.
மிருகசீரிடம் 3,4: செவ்வாய் சங்கடத்தை ஏற்படுத்தினாலும், 3ல் இருக்கும் கேதுவும், சூரியனும் முயற்சிகளை வெற்றியாக்குவர். தடைபட்ட வேலை நடந்தேறும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
திருவாதிரை: குருபார்வையுடன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் செல்வாக்கு உயரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். சொத்து சேரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும்.