sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மேஷம்

/

மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
06 மார் 2026 to 12 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )
மேஷம்: சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.

அசுவினி: விரய ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரித்தாலும் லாப ஸ்தானம் பலமடைவதால் உங்களுக்கேற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். திங்கள் செவ்வாயில் சிந்தித்து செயல்படுவது நல்லது.

பரணி: அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் உங்கள் நிலையை உயர்த்துவார். குடும்பத்தில் நிம்மதி உண்டாக்கும். வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்குவார். செவ்வாய் புதன் அன்று நிதானம் காப்பது நல்லது.

கார்த்திகை 1ம் பாதம்: லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வருமானம் உயரும். வராமல் இருந்த பணம் வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க அனுமதி கிடைக்கும். புதன் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 9.3.2026 காலை 10:09 மணி - 11.3.2026 இரவு 9:50 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us