வார ராசிபலன்
வார ராசி பலன் : மேஷம்
28 நவ 2025 to 04 டிச 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 28.11.2025 - 4.12.2025)
மேஷம்:நவக்கிரகத்திற்கு தீபம் ஏற்றி வழிபட சங்கடம் விலகும்.
அசுவினி: கேது பகவான் உடல்நிலையில் பாதிப்பு, முயற்சிகளில் தடை, குடும்பத்தில் குழப்பம், பூர்வீக சொத்துகளில் பிரச்னையை ஏற்படுத்துவார். லாப சனி, ராகுவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கையில் பணம் புரளும்.
பரணி: நெருக்கடி விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். தகுதியானவருக்கு விரும்பிய வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி பலிக்கும்.
கார்த்திகை 1ம் பாதம்: அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், ராசிநாதன் செவ்வாய் சஞ்சரிப்பதால் வேலைகளில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. நிதி நிலை அதிகரிக்கும்.