வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
13 மார் 2026 to 19 மார் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (13.3.2026 - 19.3.2026)
மகரம்: திருப்போரூர் முருகனை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: சகாய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த பிரச்னை, போராட்டம் எல்லாம் முடிவிற்கு வரும். தொழில் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். ஆதாயத்தை நோக்கி நடைபோடுவீர்.
திருவோணம்: எடுத்த வேலைகளில் உறுதியாக இருப்பதுடன் அவற்றை முடித்து லாபமும் காண்பீர். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.