sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கன்னி

/

கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
06 மார் 2026 to 12 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )
கன்னி: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

உத்திரம் 2,3,4: சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் செல்வாக்கை உயர்த்துவார். உடல்நிலையில் இருந்த பாதிப்பை நீக்குவார். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். பணியாளர்கள் ஒத்துழைப்பை அதிகரிப்பார்.

அஸ்தம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். பிரச்னை போராட்டம் என்ற நிலை மாறும். வழக்கு சாதகமாகும். வருமானம் அதிகரிக்கும்.

சித்திரை 1, 2: செவ்வாய் பகவான் சாதகமாக இருப்பதால் முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us