வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
26 டிச 2025 to 01 ஜன 2026
முந்தய வார ராசிபலன்

வார பலன் (26.12.2025 – 1.1.2026)
கன்னி: நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: சூரியன் கேந்திர பலத்துடன் சஞ்சரிப்பதால் குழப்பமின்றி செயல்படுவீர்கள். எடுத்த வேலைகளை முடிக்கும்வரை உறுதியாக இருப்பீர்கள். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். திங்கள் கிழபை நிதானமாக செயல்படுவது நன்மையாகும்.
அஸ்தம்: ராசிநாதன் நான்காமிடத்தில் சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். எடுத்த வேலைகளில் ஆதாயம் உண்டாகும். உங்கள் செல்வாக்கு உயரும். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். செவ்வாய்க்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையாகும்.
சித்திரை 1,2: சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் வரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். புதன்கிழமை காலை வரை அனைத்திலும் பொறுமை அவசியம்.
சந்திராஷ்டமம்: 27.12.2025 அதிகாலை 4:07 மணி - 31.12.2025 காலை 6:33 மணி வார ராசி பலன் : கன்னி

சந்திராஷ்டமம்: 27.12.2025 அதிகாலை 4:07 மணி - 31.12.2025 காலை 6:33 மணி 