sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கடகம்

/

கடகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

வார ராசி பலன் : கடகம்
06 மார் 2026 to 12 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )
கடகம்: சங்கரநாராயணரை வழிபட சங்கடம் விலகும்.

புனர்பூசம் 4: கடந்த கால நெருக்கடி நீங்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும்.  பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். இழந்த செல்வாக்கை மீண்டும் அடைவீர்.

பூசம்: சனிபகவானால் இதுவரை இருந்த தடை விலகும். உடல்நிலையும் மனநிலையும் சீராகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். அரசியல், பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போரின் செல்வாக்கு உயரும்.

ஆயில்யம்: வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்ததை சாதிப்பீர். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us