பார் மகளே பார், கேப்டன் பிரபாகரன், கேங்கர்ஸ், கூலி : ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (அக்டோபர் 25) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது
சன் டிவி
காலை 09:30 - சுந்தரபாண்டியன்
மதியம் 03:00 - நம்ம வீட்டுப் பிள்ளை
மாலை 06:30 - கூலி (2025)
கே டிவி
காலை 07:00 - தடையறத் தாக்க
காலை 10:00 - மனம் கொத்திப் பறவை
மதியம் 01:00 - அவள் வருவாளா…
மாலை 04:00 - நாய் சேகர்
இரவு 07:00 - ஒரு கல் ஒரு கண்ணாடி
இரவு 10:30 - டிமாண்டி காலனி
விஜய் டிவி
பகல் 03:30 - கேங்கர்ஸ்
கலைஞர் டிவி
காலை 10:00 - பொய்க்கால் குதிரை
மதியம் 01:30 - தசாவதாரம்
மாலை 06:00 - லவ் டுடே
இரவு 09:30 - நாயகி
ஜெயா டிவி
மதியம் 01:00 - கேப்டன் பிரபாகரன்
மாலை 04:00 - ஐ
இரவு 10:30 - கேப்டன் பிரபாகரன்
கலர்ஸ் டிவி
காலை 07:30 - பூமி
மதியம் 12:00 - ஜிகிரி தோஸ்த்
மதியம் 02:30 - நெற்றிக்கண்
இரவு 07:30 - விசாரணை
இரவு 10:00 - சேஸிங்
ராஜ் டிவி
காலை 09:30 - தளபதி
மதியம் 01:30 - வீரா
இரவு 10:00 - சின்னப் பசங்க நாங்க
பாலிமர் டிவி
காலை 10:10 - நம்ம ஊரு நாயகன்
மதியம் 02:00 - கல்யாணராமன்
வசந்த் டிவி
காலை 09:30 - சூர சம்ஹாரம்
மதியம் 01:30 - பாதாள பைரவி
இரவு 07:30 - பார் மகளே பார்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - மெட்ராஸ்
காலை 09:00 - டியர் காம்ரேட்
மதியம் 12:00 - தலைவன் தலைவி
பகல் 03:00 - எம் ஜி ஆர் மகன்
மாலை 06:00 - வாழை
இரவு 09:00 - போர் தொழில்
சன்லைப் டிவி
காலை 11:00 - எங்க வீட்டுப் பிள்ளை
மாலை 03:00 - இரு துருவம்
மெகா டிவி
மதியம் 12:00 - கஜேந்திரா
பகல் 03:00 - நட்பு