விஸ்வநாத் அண்ட் சன்ஸ், ஜெயிலர், ஜனநாயகன்- தீபாவளி சிறப்புத் திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (நவம்பர் 08) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது.
சன் டிவி
காலை 11:00 - விஸ்வாசம்
மதியம் 03:00 - எதற்கும் துணிந்தவன்
மாலை 06:30 - ஜெயிலர்
இரவு 11:00 - பாரிஸ் ஜெயராஜ்
கே டிவி
காலை 10:00 - கொம்பு சீவி
மதியம் 01:00 - பட்டாஸ்
மாலை 04:00 - முத்தின கத்திரிக்கா
இரவு 07:00 - விடாமுயற்சி
இரவு 10:30 - சீனா தானா 001
விஜய் டிவி
காலை 11:00 - இதயம் முரளி
மதியம் 02:30 - கர
மாலை 06:00 - விஸ்வநாத் அன் சன்ஸ்
கலைஞர் டிவி
காலை 10:00 - செம
மதியம் 01:30 - ஆதவன்
மாலை 06:00 - பராசக்தி (2026)
இரவு 10:30 - சிங்கப்பூர் சலூன்
ஜெயா டிவி
மதியம் 01:30 - வேலாயுதம்
இரவு 10:30 - ரெமோ
கலர்ஸ் டிவி
மதியம் 12:00 - தேள்
மதியம் 02:30 - கைதி
இரவு 07:30 - டாணாக்காரன்
இரவு 11:00 - கூகுள் குட்டப்பா
ராஜ் டிவி
மதியம் 01:30 - வானம்
மாலை 05:00 - கடலை
இரவு 09:00 - பட்டய கௌப்பணும் பாண்டியா
வசந்த் டிவி
மதியம் 01:30 - போங்கு
இரவு 07:30 - திருவிளையாடல்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - அமரன் (2024)
மதியம் 12:00 - குபேரா
பகல் 03:00 - சிறுத்தை
மாலை 06:00 - எமகாதகி
இரவு 09:00 - டாக்கூ மஹாராஜ்
சன்லைப் டிவி
காலை 11:00 - நினைத்ததை முடிப்பவன்
மாலை 03:00 - தெய்வ மகன்
மெகா டிவி
மதியம் 12:00 - எங்க வீட்டுப் பிள்ளை
பகல் 03:00 - வா அருகில் வா
ஜீ தமிழ் டிவி
மதியம் 12:30 - கருப்பு
மாலை 06:00 - ஜன நாயகன்