ரிக்ஷாக்காரன், ஆட்டோகிராப், பிகில் - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில்
இன்று (ஜூலை 05) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது
என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - 7ஆம் அறிவு
மதியம் 03:00 - புலிகுத்தி பாண்டி
மாலை 06:30 - பிகில்
கே டிவி
காலை 10:00 - வாத்தியார்
மதியம் 01:00 - துாள்
மாலை 04:00 - மனம் கொத்திப் பறவை
இரவு 07:00 - ராங்கி
இரவு 10:30 - சார்லி சாப்ளின்-2
கலைஞர் டிவி
காலை 08:00 - பொய்க்கால் குதிரை
மதியம் 01:30 - வேல்
ஜெயா டிவி
காலை 09:00 - அவ்வை சண்முகி
மதியம் 01:30 - ஆட்டோகிராப்
இரவு 11:00 - ஆட்டோகிராப்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:30 - நவீன சரஸ்வதி சபதம்
மதியம் 01:00 - நூடுல்ஸ்
மதியம் 03:30 - ஓ மை டாக்
மாலை 06:30 - அசோக் தி லயன்
இரவு 09:30 - 60 வயது மாநிறம்
ராஜ் டிவி
காலை 09:30 - வரலாறு
மதியம் 01:30 - பக்கா
பாலிமர் டிவி
காலை 10:15 - உள்ளம் கவர்ந்த கள்வன்
மதியம் 02:00 - ரிக்ஷா மாமா
வசந்த் டிவி
காலை 09:30 - என்னோடு விளையாடு
மதியம் 01:30 - எங்க வீட்டுப் பிள்ளை
இரவு 07:30 - என் பெயர் ஆனந்தன்
விஜய் சூப்பர்
காலை 09:00 - அன்பறிவு
மதியம் 12:00 - விருமன்
மதியம் 03:00 - பேச்சி
மாலை 06:00 - புஷ்பா-2
சன்லைப் டிவி
காலை 11:00 - ரிக்ஷாக்காரன்
மாலை 03:00 - அவன் அவள் அது
மெகா டிவி
மதியம் 01:30 - நேற்று இன்று நாளை
ஜீ தமிழ்
காலை 09:30 - ஆபிஸர் ஆன் ட்யூட்டி
மதியம் 02:00 - அகண்டா-2