சுரேகா வாணியின் ஆபாச வீடியோ லீக்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகை சுரேகா வாணி. தமிழில் 'காதலில் சொதப்புவது எப்படி, ஜில்லா, எதிர்நீச்சல், மெர்சல்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
டி.வி தொடர் இயக்குனர் சுரேஷ் தேஜாவை காதல் திருமணம் செய்த அவருக்கு சுப்ரிதா என்ற மகள் இருக்கிறார். கடந்த 2019ல் திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சுரேஷ் தேஜா ஐதராபாத்தில் காலமானார். சுரேகா வாணி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் சுரேகா வாணியின் சமூக வலைதள கணக்கை சிலர் அத்துமீறி முடக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து அவரது பல அந்தரங்க வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோக்களில், சுரேகா தன்னை விட வயது குறைந்த இளைஞருடன் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோ குறித்து சுரேகா வாணி வெளியிட்டுள்ள பதிவில், “எனது இன்ஸ்டா கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. எனது அனுமதியின்றி எனது தனிப்பட்ட மற்றும் அந்தரங்கத் தகவல்கள் கசிந்துள்ளன. மீம் பக்கங்கள், ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் யுடியூப் சேனல்கள் அந்த வீடியோக்களைப் பகிரவோ அல்லது வெளியிடவோ வேண்டாம். மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வியூஸ்க்காக ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சூறையாட வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.