ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (மே 03) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - எம்-மகன்
மாலை 03:00 - சூர்யவம்சம்
மாலை 06:30 - காஞ்சனா-2
கே டிவி
காலை 10:00 - இதயத்திருடன்
மதியம் 01:00 - சரவணா
மாலை 04:00 - சண்டை
இரவு 07:00 - வெடி
இரவு 10:30 - ஓரம்…போ…
விஜய் டிவி
மதியம் 03:30 - டூரிஸ்ட் பேமிலி
கலைஞர் டிவி
காலை 10:00 - டைரி
மதியம் 01:30 - இந்தியன் 2
ஜெயா டிவி
காலை 09:00 - உள்ளத்தை அள்ளித்தா…
மதியம் 01:30 - தலைமகன்
மாலை 06:30 - உளவுத்துறை
இரவு 11:00 - தலைமகன்
கலர்ஸ் டிவி
காலை 10:00 - கதாநாயகன்
மதியம் 01:00 - ஆவேசம்
ராஜ் டிவி
காலை 09:30 - ஸ்டூடண்ட் நம்பர்-1
மதியம் 01:30 - காதல் அகதி
இரவு 10:00 - சந்திப்பு
பாலிமர் டிவி
காலை 10:00 - ராஜா ராஜாதான்
மதியம் 02:00 - உள்ளம் கவர்ந்த கள்வன்
வசந்த் டிவி
காலை 09:30 - காதல் கசக்குதய்யா
மதியம் 01:30 - காதலிக்க நேரமில்லை (1964)
இரவு 07:30 - காத்தாடி
விஜய் சூப்பர்
காலை 09:00 - கீதா கோவிந்தம்
மதியம் 12:00 - காந்தாரா
மதியம் 03:00 - தண்டட்டி
சன்லைப் டிவி
காலை 11:00 - ராமன் தேடிய சீதை (1972)
மாலை 03:00 - சுமைதாங்கி
ஜீ தமிழ்
காலை 09:00 - யானை
மதியம் 02:00 - டென் ஹவர்ஸ்
மாலை 04:30 - டிமான்டி காலனி-2
இரவு 11:30 - வீரா (2011)
மெகா டிவி
மதியம் 01:30 - வீரபாண்டிய கட்டபொம்மன்